இலங்கை வாகன இறக்குமதி வரி கால்குலேட்டர்
இலங்கையின் சுங்க வரி (CID, 50% கூடுதல் கட்டணம்(SUR) , கலால் வரி (XID), சொகுசு வரி (LXT) மற்றும் பெறுமதிசேர் வரி (VAT) ஆகியவற்றின் சமீபத்திய வரி கட்டண வடிவமைப்பை பயன்படுத்தி உங்கள் வாகனத்தின் இறக்குமதி செய்யப்படல் வரையான மொத்த செலவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். தெளிவான புரிதலுடன் உங்கள் இறக்குமதி பயணத்தைத் தொடங்குங்கள்
PiXAMP ஆனது மோட்டார் கார்கள் மற்றும் SUV களுக்கான விரிவான வரி கணக்கீடுகளை வழங்குவதுடன் உங்கள் இறுதி இறக்குமதி விலையை மாதாந்த நிதி கட்டணத் திட்டங்களுடன் நேரடியாக இணைக்கிறது.. உத்தியோகபூர்வ பத்திரங்களுக்கு Sri Lanka Customs Official Site அல்லது Ministry of Finance.
1. உங்கள் வாகன இறக்குமதி வரிகள் மற்றும் தரைவழிச் செலவைக் கணக்கிடுங்கள்
வாகன இறக்குமதி விபரங்கள்
எச்சரிக்கை : கணக்கீடுகள் (ஜனவரி/ஏப்ரல் 2025) அரசாணைகளின் அடிப்படையில் மதிப்பிட படுகின்றது. பெருமானங்கள் விரைந்து மாறுபடலாம் . ஒரு professional clearing agent யுடன் ஆலோசிக்கவும். PiXAMP இழப்புக்கு பொறுப்பேற்காது. HS Code 8703.xx.xx மட்டும்.